பூநகரி பிரதேச சபையினால் நிர்மாணிக்கப்பட்ட பல்லவராஜன் மன்னனின் சிலை திறப்பு..!samugammedia

பூநகரி பிரதேச சபையினால் நிர்மாணிக்கப்பட்ட பல்லவராஜன் மன்னனின் சிலை இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு இன்று(05) காலை 10.30 மணியளவில் பூநகரி பிரதேச சபை செயலாளர் தயாபரன் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குறித்த சிலையை திறந்து வைத்தார்.

Leave a Reply