யார் ஜனாதிபதியானாலும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் தொடர்கிறது ! -பா.அரியநேத்திரன் மு.பா.உ.

யார் ஜனாதிபதியானாலும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் தொடர்கிறது ! பா.அரியநேத்திரன் மு.பா.உ. யார் ஜனாதிபதியானாலும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் தொடர்கிறது என்பதை யாழ் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கைது தெளிவாக காட்டுகிறது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத்தமிழரசு கட்சி ஊடக செயலாளருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார். அவரின் கைது தொடர்பாக மேலும் கூறுகையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று (07/06/2023) காலை கொழும்பில் அவரின் இல்லத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார் அவர் பாராளுமன்றில் […]

The post யார் ஜனாதிபதியானாலும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் தொடர்கிறது ! -பா.அரியநேத்திரன் மு.பா.உ. appeared first on Kalmunai Net.

Leave a Reply