யாழ் பண்ணைப் பாலத்திற்கு அருகாமையில் கோர விபத்து..! இருவர் படுகாயம்..!samugammedia

யாழ்ப்பாணம் பண்ணைப் பாலத்திற்கு அருகாமையில் இன்று(10) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ் பண்ணைப் பாலத்திற்கு அருகாமையில் இன்று காலை 10மணியளவில்  பிக்கப் ரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன எதிர் எதிரே மோதிக் கொண்டதில் அதில் பயணம் செய்த அல்லைப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக தகவல்கள் விரைவில்…

Leave a Reply