நாளுக்கு நாள் அதிகரித்துவரும் தங்கத்தின் விலை..! இலங்கையில் இன்றைய நிலவரம்..!samugammedia

இலங்கையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றது.

இவ்வாறானதொருநிலையில் இன்றையதினம்(28) தங்கத்தின் விலை நிலவரத்தின்படி,

24 கரட் தங்கப் பவுண் ஒன்று 167,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று  22 கரட் தங்கப் பவுண் ஒன்று 153,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Leave a Reply