தங்கத்தின் விலையில் இப்படி ஒரு மாற்றமா? இலங்கையில் இன்றைய நிலவரம் இதுதான்..!samugammedia

தங்கத்தின் விலை நாளுக்கு நாள்  ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதன்படி,

இன்றையதினம்(08) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 590,015ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 166,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுண் ஒன்று 152,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 145,750 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.

Leave a Reply