மகளிருக்கு அதிர்ச்சி..! தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு..! இலங்கையில் இன்றைய நிலவரம்..!samugammedia

தங்கத்தின் விலை நாளுக்கு நாள்  ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதன்படி,

இன்றையதினம்(11) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 600,740 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 169,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுண் ஒன்று 155,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 148,400 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.

Leave a Reply