பிக்கு விவகாரம்; பெண்களின் ஆடைகளை களைந்த வீடியோ! இராஜாங்க அமைச்சர் கடும் கண்டனம் samugammedia

பெண்களின் ஆடைகளை களைந்த வீடியோ பதிவு செய்தமைக்கு பெண் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க கண்டனம் தெரிவித்துள்ளார்.

தேரரின் ஒழுங்குப் பிரச்சினைகளை தனித்தனியாகக் கையாளலாம். ஆனால், பெண்களை நிர்வாணமாக்கித் தாக்கிய விதம் வெறுக்கத்தக்கது. அதைச் செய்ய எந்த நபருக்கும் உரிமை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி குற்றவாளிகளுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply