உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை..! இலங்கையில் தங்கத்தின் இன்றைய நிலவரம்..!samugammedia

இலங்கையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள்  ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதன்படி,

இன்றையதினம்(13) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 610,466  ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 172,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுண் ஒன்று 158,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 150,800 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.

Leave a Reply