
கடந்த சில வருடங்களில் ஹஜ் யாத்திரைக்காக மீளப்பெற்றுக்கொள்ளக்கூடிய பதிவுக்கட்டணமாக 25 ஆயிரம் ரூபா செலுத்தி தங்களைப் பதிவு செய்து கொண்டு இதுவரை காலம் யாத்திரை மேற்கொள்ளாதவர்கள் தங்களது பதிவுக்கட்டணங்களை தாமதியாது மீளப்பெற்றுக்கொள்ளும்படி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.





