‘யாழ்ப்பாணப் பொது நூலகம்‘ நூல் வெளியீடு

இங்கிலாந்தை சேர்ந்த நூலாசிரியர்  என். செல்வராஜா அவர்களின் யாழ்ப்பாண பொதுநூலகத்தின் வரலாறு தொடர்பிலான பல்வேறு அரிய தகவல்களைக்  கொண்ட “Rising from the Ashes” என்ற ஆங்கில நூலினதும், ‘யாழ்ப்பாணப் பொது நூலகம்‘ என்கிற தமிழ் நூலினதும் வெளியீட்டு விழா நேற்றைய தினம்  யாழ் பொதுசன நூலக கேட்போர் கூடத்தில்  இடம்பெற்றது.

இந் நிகழ்வுக்கு ஏராளமானோர் வருகை தந்திருந்தனர். அந்தவகையில்  நூல்களின் முதற் பிரதிகளினை இரு நூல்களின் ஆசிரியரான என்.செல்வராஜா வெளியிட்டு வைக்க கல்வியியலாளரும், எழுத்தாளருமான நடராஜா அனந்தராஜ் பெற்றுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *