
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சில முஸ்லிம் பிரபலங்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹவைச் சந்தித்து முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைப்பற்றி உரையாடி பல கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் அவரிடம் சமர்ப்பித்ததாகவும், ஜனாதிபதி அவர்கள் தனது இந்திய விஜயத்தை முடித்த பின்னர் அக்கோரிக்கைகளைப்பற்றி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன.





