வக்பு செய்யப்பட்ட காணித் துண்டுகள் நூராணியாவுக்கா? நிதா டிரஸ்ட்டுக்கா?

ராஜ­கி­ரிய நுரா­ணியா ஜும்ஆப் பள்­ளி­வா­சலின் கீழ் இயங்கு அல் மத­ர­ஸதுல் நுரா­ணியாவின் வக்பு சொத்துகளை நிதா பவுண்­டே­ஷனின் பெய­ருக்கு மாற்றம் செய்ய முயற்­சிகள் நடப்­ப­தாகக் கூறி அதற்கு எதி­ராக வக்பு சபையில் மனு தாக்கல் செய்­யப்­பட்­டிருந்தது.

Leave a Reply