கொழும்பில் பரபரப்பு..! ஏழு வயது சிறுமியை கடத்த முயற்சி..! samugammedia

கொழும்பு காலி முகத்துவார கடற்கரையில்  சிறுமியை கடத்தி தப்பி ஓட முயன்ற நபரை கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தனது தாய் மற்றும் தந்தையுடன் வந்த ஏழு வயது சிறுமியையே கடத்தி தப்பி ஓட முயன்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உடுபுசெல்லாவ பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply