கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய மாகாண பணிப்பாளராக திரு.சரவணமுத்து நவநீதன் அவர்கள் இன்று திங்கட்கிழமை திருகோணமலையிலுள்ள திணைக்களத்தில் வைத்து பதவியேற்றுக் கொண்டார்.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் அவரை மாலைஅணிவித்து வரவேற்றனர்.




