மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவே நல்லூருக்கு வந்தேன்! பாப்பரசரின் பிரதிநிதி தெரிவிப்பு samugammedia

மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக நான் ஒரு கிறிஸ்தவனாக இருந்தாலும் இன்றைய தினம் நல்லூர் கந்தனை வழிபடுவதற்கு வருகை தந்தேன் என இலங்கைக்கான பாப்பரசரின் பிரதிநிதி தெரிவித்தார்.

மூன்று நாள் விஜயமாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி இன்று நல்லூர் ஆலயத்திற்கு வருகை தந்து நல்லூர் கந்தனை ஆலயத்திற்குள் சென்று வழிபட்ட பின் ஊடகங்களுக்கு தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த இடம் இந்துக்களின் புனித இடம். ஆனால் நான் ஒரு கிறிஸ்தவனாக இருந்தாலும் இன்றைய தினம் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாகவே இங்கே வருகை தந்திருக்கின்றேன்.- என்றார்.

Leave a Reply