
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 33 ஆவது பேராளர் மாநாடு எதிர்வரும் 22.06.2024 சனிக்கிழமை அன்று காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமின் தலைமையில் நடைபெறவுள்ளது.





