கண்டி – திகன வன்முறைகள்: விசாரணை அறிக்கையை வெளிப்படுத்த வேண்டும்

நாட்டில் கடந்த 2018ஆம் ஆண்டு இடம்­பெற்ற திகன கல­வரம் தொடர்­பாக விசா­ரணை மேற்­கொண்ட மனித உரி­மைகள் ஆணைக்­குழு இது­வரை அந்த அறிக்­கையை வெளி­யி­ட­வில்லை. அதனால் இது­ தொ­டர்­பாக தேடிப்­பார்த்து நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என எதிர்க்­கட்சி உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.

Leave a Reply