பொதுமக்கள் பாதுகாப்பான மற்றும் தரமான உணவுப் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் : சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன்

பொதுமக்கள் பாதுகாப்பான மற்றும் தரமான உணவுப் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் : சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் நூருல் ஹுதா உமர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பணிப்பாளர் டாக்டர் ஷகிலா இஸ்ஸதீன் அவர்களின் வேண்டுகோளின்பேரில், சாய்ந்தமருது பிரதேசத்தில் தரமற்ற தயிர் விற்பனை தொடர்பாக பொதுமக்களிடமிருந்து தொடர்ச்சியாக கிடைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து 24.02.2026 இன்று திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தலைமையில் சுகாதார வைத்திய அதிகாரி […]

Leave a Reply