யாழ்ப்பாணம், சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கைதடி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் கடந்த புதன்கிழமை பூசகரைத் தாக்கி பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட மூவர் சாவகச்சேரி பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (29) கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதன்போது பூசகரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள், நாற்பதாயிரம் ரூபாய் பணம் மற்றும் நகையை விற்று பெற்ற இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம் ரூபா பணம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட […]
The post யாழில் பூசகரிடம் பணம், நகை கொள்ளை: மூவர் கைது! appeared first on Tamilwin Sri Lanka.




