ஹஜ் கடமை தொடர்பான விழிப்புணர்வு!

தோப்பூர் ஸியா முன்பள்ளிப் பாடசாலை மாணவர்களின் ஹஜ் விழிப்புணர்வு நிகழ்வு இன்று (21) இடம்பெற்றது.

இதன்போது இஸ்லாத்தின் இறுதிக் கடமையான ஹஜ் கடமையை  எவ்வாறு நிறைவேற்று என்பது தொடர்பாக முன்பள்ளி மாணவர்களுக்கு செயற்பாடு ரீதியாக அஸ்வர் மௌலவியினால் செய்து காட்டப்பட்டது.

அத்தோடு புனித ஹஜ் கடமையை நிறைவேற்று ஹாஜிமார்கள் எவ்வாறு ஆடை அணிவார்களோ அதே போன்று மாணவர்கள் ஆடைகளை அணிந்திருந்ததையும் காணமுடிந்தது.

இவ் நிகழ்வை காண்பதற்காக மாணவர்களின் பெற்றோர்களும் வருகை தந்ததுமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply