
டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்கிடம் இலங்கை தொடர்பில் டுவிட்டர் பயனாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்கிக்கொண்ட மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இலங்கைக்கு இந்தியா மற்றும் சீனா கடனுதவி வழங்கி வரும் நிலையில் டுவிட்டர் பயனாளர்கள் இலங்கையை வாங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.





