யாழில் மாட்டு வண்டியில் பாடசாலைக்குச் சென்ற ஆசிரியர்கள்!

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு, விலையேற்றம் காரணமாக மக்கள் பல்வேறு துன்பங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி ஆசிரியர்கள் சிலர் இன்று மாட்டு வண்டியில் பாடசாலைக்குச் சென்றுள்ளனர்.

Leave a Reply