போராட்டக்காரர்களை சிறிகொத்தவுக்கு அழைக்கும் ரணில்

கொழும்பு, மே 07

தனது வீட்டு வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு, பேச்சு நடத்த வருமாறு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

எனது வீட்டுக்கு வெளியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், விரும்பினால் கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் திங்களன்று என்னை சந்திக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்

.

Leave a Reply