வெள்ளவத்தையில் வீதியை மறித்து போராட்டம்

கொழும்பு, மே 07

சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக வெள்ளவத்தை ஹம்ப்டன் லேனில் இன்று பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

எரிவாயு சிலிண்டர்களை வைத்து மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எரிபொருளை பெற்றுக் கொள்ள வரிசையில் காத்திருந்தும் எரிபொருள் கிடைக்காத பட்சத்தில் பொதுமக்கள் இவ்வாறு வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக தெரிக்கப்பட்டுள்ளது.

.

Leave a Reply