21ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்குவது குறித்து ஜே.வி.பி.இன் அறிவிப்பு!

<!–

21ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்குவது குறித்து ஜே.வி.பி.இன் அறிவிப்பு! – Athavan News

ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில் அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டால் அதனை ஆதரிக்க தயாராக இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.


Leave a Reply