காலிமுகத்திடலில் 49ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்று 49 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

இந்தப் போராட்டத்துக்குப் பலர் தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகின்றனர்.

‘கோட்டா கோ ஹோம்’ என்ற கோஷத்துடனான இப்போராட்டம், நாளை 50 ஆவது நாளில் கால் பதிக்கின்றது.

Leave a Reply