வடக்கு மீனவர்களுக்கு டக்ளஸின் முயற்சியால் மண்ணெய்: இறக்கும் பணி துரிதம்

கொழும்பு, மே 27

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு இந்திய அரசாங்கம் முதற் கட்டமாக வழங்கியுள்ள சுமார் 15,000 லீற்றர் மண்ணெண்ணை கொழும்பு துறைமுகத்தினை வந்தடைந்துள்ள நிலையில், அவற்றை இறக்கும் பணிகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றன.

Leave a Reply