இலங்கைக்கு 25 தொன் மருத்துவப் பொருட்களை வழங்கிய இந்தியா!

இலங்கைக்கு இந்தியா சில மருத்துவப் பொருட்களை நிவாரணமாக வழங்கியுள்ளது.

இந்திய பதில் உயர்ஸ்தானிகர் வினோத் கே. ஜேக்கப்பினால் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் குறித்த மருத்துவப் பொருட்கள் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மருத்துவப் பொருட்களின் பெறுமதி சுமார் 260 மில்லியன் இலங்கை ரூபாவாகும்.

25 டன்களுக்கும் அதிகமான எடையுள்ள மருத்துவப் பொருட்கள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் இன்று கொழும்பில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

  1. எரிபொருள் நெருக்கடி; ரஷ்யாவின் உதவியை நாடும் இலங்கை
  2. ஊடகங்களின் தலைவர்களை பதவி விலகுமாறு அறிவிப்பு
  3. புதிய பிரதமரையும் நாடாளுமன்றத்தையும் தெரிவு செய்ய வேண்டும்! – அனுர
  4. எரிபொருள் வரிசையில் பெண்ணிடம் கைவரிசையை காட்டிய நபர்கள்!
  5. அவுஸ்திரேலியாவில் ஆட்சி மாற்றம்; இலங்கைத் தமிழ் அகதி குடும்பத்திற்கு கிடைத்த மகிழ்ச்சித் தகவல்

Leave a Reply