மருத்துவப் பொருட்களை இலங்கைக்கு நிவாரணமாக வழங்கியது இந்தியா !

<!–

மருத்துவப் பொருட்களை இலங்கைக்கு நிவாரணமாக வழங்கியது இந்தியா ! – Athavan News

25 டன்களுக்கும் அதிகமான எடையுள்ள மருத்துவப் பொருட்களை இந்தியா இலங்கைக்கு நிவாரணமாக வழங்கியுள்ளது.

இந்திய பதில் உயர்ஸ்தானிகர் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிடம் குறித்த மருத்துவப் பொருட்கள் கையளித்தார்.

குறித்த மருத்துவப் பொருட்களின் பெறுமதி சுமார் 260 மில்லியன் இலங்கை ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply