இலங்கையை மீட்கும் திறன் ரணிலுக்கு உள்ளது – ரவி கருணாநாயக்க

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை காப்பாற்றும் திறன் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இருப்பதாக முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த இடைவெளியில் ரணில் விக்ரமசிங்கவின் சிறந்த பதிலைப் பெற முடியும் என்றும் அவர் கூறினார்.

அதற்குத் தேவையான திறமையும் பக்குவமும் விக்ரமசிங்கவிடம் இருப்பதாகவும் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

பிற செய்திகள்

  1. யாழில் சினைப்பசுவை இறைச்சியாக்கிய கொடுமை – கண்டுகொள்ளாத பொலிஸார்!
  2. நாவாந்துறையில் விபத்து: இளைஞன் உயிரிழப்பு!
  3. சேதமடைந்த நாணயத்தாள்களை மாற்றுவது தொடர்பில் மத்திய வங்கி விசேட அறிவிப்பு
  4. ஜீ.எல். பீரிஸைச் சந்தித்த பிரித்தானியத் தூதுவர்
  5. நாடாளுமன்றத்தில் வழங்கும் உணவில் ஏற்படவுள்ள மாற்றம்
  6. கட்டுமானத்துறையில் 75 வீதமானோர் வேலைகளை இழக்கும் ஆபத்து!

Leave a Reply