கொஸ்கொடவில் சோகம்; ரயிலில் மோதி சிறுமி உயிரிழப்பு!

கொஸ்கொட, பியதிகம பிரதேச புகையிரத பாதையில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 07 வயது சிறுமியொருவர் புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply