நாட்டை கட்டியெழுப்ப ரணிலுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்: சம்பிக்க

கொழும்பு,மே 29

தற்பொழு நாடு பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது.

இந்நிலையில், நாட்டை கட்டியெழுப்புவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் மற்றும் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் அரசியல்வாதிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.

Leave a Reply