கிளிநொச்சியில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

<!–

கிளிநொச்சியில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் – Athavan News

கிளிநொச்சி மாவட்ட காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றினை முன்னெடுத்தனர்.

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க அலுவலகத்திற்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், உறவுகளை தேடியலைந்து 115 உறவுகள் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்கள் என தெரிவித்தனர்.


Leave a Reply