தனது கைத்தொலைபேசிகளை சி.ஐ.டி.யிடம் ஒப்படைத்தார் தேசபந்து தென்னகோன்!

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஒருவாரத்தின் பின்னர் தனது கைத்தொலைபேசிகளை சி.ஐ.டி.யிடம் ஒப்படைத்துள்ளார்.

அவரது அழைப்புகள் உள்ளிட்டவற்றை கண்டறிய தடயவியல் பகுப்பாய்வை மேற்கொள்வதற்காக அவரது தொலைபேசியை பறிமுதல் செய்ய சட்டமா அதிபர் உத்தரவிட்டார்.

Leave a Reply