அட்டுலுகம சிறுமி கொலை: சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

பண்டாரகமை – அட்டுலுகம சிறுமியான ஆய்ஷா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை இன்று பாணந்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொலை செய்யப்பட்ட சிறுமி பாத்திமா ஆய்ஷா அக்ரமின் இறுதிக் கிரியைகள் நேற்று இடம்பெற்றுள்ளன.

பிற செய்திகள்

Leave a Reply