யாழில் முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டங்கள் தொடர்பில் ஆராய்வு!

யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் அத்தியாவசிய விடயங்கள் தொடர்பான இணையவழி கலந்துரையாடல் இன்றையதினம் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில்,

● 2021ம் ஆண்டு நடைமுறைப்படுத்திய வீட்டுத்திட்டம், 2022ம் ஆண்டு காலாண்டில் நிறைவேற்றிய திட்டங்களின் முன்னேற்ற நிலை.

● தற்போதைய நெருக்கடியில் சமுர்த்தி பயனாளிகளின் வாழ்வாதார நிலைமைகளை ஆராய்தல்.

● எரிபொருள், சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பாக ஆராய்தல்

● அத்தியாவசிய பொருட்கள் விலையேறும்போது இடம்பெறும் பதுக்கலை கட்டுப்படுத்தல்

உள்ளிட்ட பல விடயங்கள் இக்கலந்துரையாடலில் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பிற செய்திகள்

·  சுற்றுலாத்துறையின் முக்கிய நிறுவனங்களுக்கு புதிய நியமனங்கள் வழங்கிவைப்பு! 

·  இரத்தினபுரியில் வாகன விபத்து; பொலிஸ் துணைப் பரிசோதகர் உயிரிழப்பு!   

·  கட்சி தலைவர்களின் விசேட கூட்டம் நாளை!   

·  சீனாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று;ஆட்டம் காணும் ஷங்காய்!    

·  மட்டுநகரில் எரிவாயு வழங்கக் கோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்!(படங்கள் இணைப்பு)

·  Facebook : சமூகம் தமிழ் நியூஸ்

·  Twitter: சமூகம் ட்விட்டர்

·  Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்

·  YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply