உள்நாட்டு சிகரெட்களின் விலைகள் அதிகரிப்பு

உள்நாட்டு சிகரெட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இன்று நள்ளிரவு முதல் அனைத்து உள்நாட்டு சிகரெட்களின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளன.

பெறுமதி சேர் வரியினை அதிகரிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சிகரெட்டின் விலை அதிகரிப்பு குறித்து இன்று இரவு அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆப்கானிய அகதிகள் தாய்நாட்டுக்கு திரும்பினர்

திருச்சி சிறப்பு முகாமில் வாடும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்யுங்கள்! அன்புமணி வலியுறுத்து

அட்டாளைச்சேனை சிறுமி துஷ்பிரயோகம்; சிறுவர்களுக்கு விளக்கமறியல்!

வெளிநாட்டவர்களுக்கு இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் நீண்டகால விசா!

அவுஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம் அங்குள்ள தமிழ் அகதிகளை விடுவிக்குமா?

Leave a Reply