தனியார் பஸ்கள் திங்கள் முதல் சேவையில் ஈடுபடா..!

பஸ்களுக்கு தொடர்ச்சியாக டீசல் கிடைக்காததால், எதிர்வரும் திங்கட்கிழமை (6) முதல் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடா என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவடைந்துள்ள நிலையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக விஜேரத்ன தெரிவித்தார்.

டீசல் பெறுவதற்கு தனியார் பஸ்கள் பல நாட்களாக வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆப்கானிய அகதிகள் தாய்நாட்டுக்கு திரும்பினர்

திருச்சி சிறப்பு முகாமில் வாடும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்யுங்கள்! அன்புமணி வலியுறுத்து

அட்டாளைச்சேனை சிறுமி துஷ்பிரயோகம்; சிறுவர்களுக்கு விளக்கமறியல்!

வெளிநாட்டவர்களுக்கு இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் நீண்டகால விசா!

அவுஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம் அங்குள்ள தமிழ் அகதிகளை விடுவிக்குமா?

Leave a Reply