
தொழில் திணைக்களத்தின் கொழும்பு பிரதான அலுவலகம் மற்றும் ஏனைய வலய அலுவலகங்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற் திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள செலவுகளை கட்டுபடுத்துவதற்காக இவ்வாறு மூடப்படவுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் 03 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை இவ்வாறு மூடப்படவுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்
ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆப்கானிய அகதிகள் தாய்நாட்டுக்கு திரும்பினர்
திருச்சி சிறப்பு முகாமில் வாடும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்யுங்கள்! அன்புமணி வலியுறுத்து
அட்டாளைச்சேனை சிறுமி துஷ்பிரயோகம்; சிறுவர்களுக்கு விளக்கமறியல்!
வெளிநாட்டவர்களுக்கு இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் நீண்டகால விசா!
அவுஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம் அங்குள்ள தமிழ் அகதிகளை விடுவிக்குமா?
காலி முகத்திடலில் தாக்குதல்: சந்தேக நபர் ஜோன்ஸ்டன்!
கிழக்கில் முதன்முறையாக அமைக்கப்பட்ட மின் தகனசாலை
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்





