அடுத்த நாடாளுமன்ற அமர்வில் ரணில் விசேட உரை

கொழும்பு, ஜுன் 02

நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 07 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எதிர்வரும் 07 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் பிரதமர் விசேட உரையொன்று ஆற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply