மூதூரில் தமிழ் நாட்டு உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!(படங்கள் இணைப்பு)

இந்தியாவின் தமிழ் நாட்டு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உலருணவுப் பொதிகள் மூதூர் பிரதேச செயலகப் பிரிவின் 42 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த 3725 பயனாளிகளுக்கு இன்று வியாழக்கிழமை பகிர்ந்தளிக்கப்பட்டன.

மூதூர் பிரதேச செயலகத்தில் மூதூர் பிரதேச செயலாளர் தலைமையிலும், ஏனைய பகுதிகளில் அந்தந்த கிராம உத்தியோகத்தர் காரியாலயங்களில் வைத்து இவ் உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. 

பிற செய்திகள்

Leave a Reply