இவ்வருட இறுதிக்குள் இலங்கைக்கு 6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை: ரணில்

கொழும்பு,ஜுன் 02

நாட்டுக்கு இவ்வருட இறுதிக்குள் இலங்கைக்கு 6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடனை செலுத்த 5 பில்லியன் அமெரிக்க டொலர்களும், வெளிநாட்டு கையிருப்பினை வலுப்படுத்த 1 பில்லியன் அமெரிக்க டொலர்களும் தேவைப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply