நாட்டில் மின் கட்டணமும் அதிகரிப்பு!

நாட்டில் இன்று நள்ளிரவு முதல் புதிய மின் கட்டண திருத்தப் பட்டியல் அமுலாகவுள்ளது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அரசாங்கத்தின் வரி அதிகரிப்புக்கு  அமைவாக இவ்வாறு மின் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்வதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply