கொழும்பில் வீதிப் பாதுகாப்பிற்கு நின்ற இராணுவம் மீது துப்பாக்கிச்சூடு

கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு வெள்ளவத்தை டயாறோட் பகுதியில் இன்று காலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது வீதிப் பாதுகாப்பிற்கு நின்ற இராணுவச் சிப்பாயே உயிரிழந்துள்ளார்.

இதேநேரம் குறித்த இராணுவச் சிப்பாய் தனக்குத் தானே சுட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்றே கருதப்படுகின்றது.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply