தமிழக முதல்வரை சந்தித்த மிலிந்த மொரகொட

சென்னை, ஜுன் 04

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பு சென்னையிலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply