கோட்டா கோ கமவில் மெழுகுவர்த்தி போராட்டம்!(படங்கள் இணைப்பு)

அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் பல்வேறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில் கொழும்பின் காலிமுகத்திடல் பகுதியில் பல்வேறு அமைப்புக்கள் மற்றும் தனிநபர்களால் அரசாங்கத்திற்கு எதிரான தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் கடந்த ஏப்ரல் 09ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில் கோட்டா கோ கம என பெயரிடப்பட்ட காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் 57 வது நாளான நேற்றையதினம் கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்களால் மெழுகுவர்த்தி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பிறசெய்திகள்

Facebook : சமூகம் தமிழ் நியூஸ்

·  Twitter: சமூகம் ட்விட்டர்

·  Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்

·  YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply