ரஷ்ய விமான விவகாரம்; இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினை அல்ல! – பிரதமர்

ஏரோஃப்ளோட் விமானம் தொடர்பான பிரச்சினை இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினையல்ல என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சின் ஊடாக பிரதமர் இந்த விடயத்தினை ரஷ்யாவிக்கு அறிவித்துள்ளார்.

ஆனால், தற்போது காணப்படும் பிரச்சினையானது சட்ட ரீதியான பிரச்சினையே என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விமானம் தொடர்பான பிரச்சினை இரு நாடுகளுக்கும் இடையில் இல்லை என்றும் அது தனிப்பட்ட சட்டப் பிரச்சினை என்றும் வெளிவிவகார அமைச்சின் ஊடாக ரஷ்யாவிற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply