
Aeroflot எனும் ரஸ்யா விமானம் இன்று மாலை மொஸ்கோவிற்கு பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஸ்யாவின் ஏரோஃப்ளோட் விமானத்திற்கு நாட்டை விட்டு வெளியேறுவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவினை கொழும்பு வனிக நீதிமன்றம் இடை நிறுத்தியுள்ளதை தொடர்ந்த இவ்வாறு பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்





