கோட்டா கோ கமவில் கலைக்கூடம் திறப்பு!(படங்கள் இணைப்பு)

அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கடந்த ஏப்ரல் மாதம் 09ம் திகதி காலிமுகத்திடல் ஆரம்பிக்கப்பட்ட கோட்டா கோ கம தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் இன்றுடன் 57வது நாளை பூர்த்தி செய்துள்ளது.

இந்நிலையில் இன்றையதினம் கோட்டா கோ கம ஆர்ப்பாட்ட களத்தில் கலைக்கூடம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கலைக்கூடத்தில் நாட்டின் தற்போதைய ஆட்சியாளர்களை மையமாக கொண்ட கேளிச் சித்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பிற செய்திகள்

Leave a Reply