21வது திருத்தம் – அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவது கடினம்! பந்துல அதிருப்தி

அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பில் அனைவரினதும் ஆதரவைப் பெறுவது கடினம் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 21வது திருத்தம் குறித்து அடுத்த வாரம் அமைச்சரவையில் விவாதிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற ஆளுங்கட்சி கூட்டத்திலும் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் அங்கு பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply